AdSense Home Page details Report settings

 

Adsense முகப்பு திரையில் யூடியூப் மற்றும் வலைத்தளங்களில் ஈட்டிய வருவாயை நம்மால் காண முடியும்.எத்தனை பார்வையாளர்கள் வலைத்தளத்தை பார்வையிடுகின்றனர் என்றும்,வலைதளம் மற்றும் யூடியூப் சேனலில் உள்ள TOTAL PAGE VIEWS,PAGE RPM, IMPRESSIONS, CLICKS, CPC, CLICK THROUGH RATE,PAGE CTR ஆகியவற்றை நம்மால் எளிதில் காண இயலும்.

AdSense இருந்து கடைசியாக எவ்வளவு பணத்தை பெற்று இருக்கிறோம் என்கிற விவரத்தை முகப்பு திரையில் அறிந்து கொள்ளலாம்.

Adsense இல் புதிய பதிப்பில் முகப்பு திரையில் யூடியூப் சேனல் தொடர்பான சில தகவல்களை காண முடியாது. யூடியூபில் இருந்து கிடைத்த பணத்தின் மதிப்பு மற்றும் வருவாய் தொடர்பான வற்றை மட்டுமே  நம்மால் காண முடியும்.

யூடியுப் தொடர்பான முழு விவரங்களை யூடியூப் ஸ்டூடியோவில் காண முடியும்.

Estimated Earnings


Today So Far

வலை தளத்தில் தினமும் கிடைக்கும் பணத்தினை Today So Far  வழியாக காணலாம்

Yesterday

நேத்து வலைதளத்தை கிடைக்கப்பெற்ற பணத்தை Yesterday Tap வழியாக அறிந்து கொள்ளலாம்.

Last 7 Days

கடந்த ஒரு வாரத்தில் வலைத்தளத்தின் மூலமாக கிடைக்கப்பெற்ற பணத்தினை அறிந்துகொள்ள வழிவகை செய்கிறது.

This Month

ஒரு வாரத்தில் வலைதளத்தின் மூலம் எவ்வளவு பணத்தை பெற்றிருக்கிறோம் என்ற தகவலை இதன் வழியாக காணலாம்.

Balance

யூடியூப் மற்றும் வலை தளத்தின் வழியாக கிடைத்த பணமானது ஒவ்வொரு மாதத்திலும் 11ம் தேதி AdSense கணக்கிற்கு மாற்றப்படும். எவ்வளவு பணம் ஆக்சன்ஸ் கணக்கிற்கு வந்துள்ளது என்பதை Balance Tap தெரிந்து கொள்ளலாம்.மேலும் எவ்வளவு பணத்தினை வங்கி கணக்கிற்கு நம்மால் பெற முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Last Payment

கடந்த மாதம் நம்முடைய வங்கிக்கு எவ்வளவு பணம் AdSense கணக்கில் இருந்து மாற்றப்பட்டுள்ளது என்ற விவரங்களை இந்த இந்த Last Payment Tap இல்தெரிந்து கொள்ளலாம்.

Performance

Performance வழியாக வலைதளம் மற்றும் யூடியூப் இருந்து வரும் Page views,Page RPM, Impressions,Clicks,CPC,Page CTR தெரிந்து கொள்ளலாம்.

வலைதளம் மற்றும் யூடியூப் சேனலின் நடைமுறைகளை தினமும் மற்றும் முந்தைய நாள் மற்றும் ஒரு வாரம் மற்றும் கடைசி 28 நாட்கள் மற்றும் மூன்று மாதத்திற் கான விஷயங்களை மேலே குறிப்பிட்டுள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய வலைதளம் மற்றும் யூடியூப் நடக்கும் செயல்களை அவ்வப்போது AdSense Home Page இல் சென்று பார்ப்பது நல்லது,தேவையான மாதம் அல்லது நாட்களை தேர்ந்தெடுத்து பார்வையாளர்கள் எந்த அளவிற்கு  வலைதளத்தில் பார்வையிட்டுள்ளனர் என்பதை என்பதை விரிவாக காணலாம்.

AdSense Home Page details Report settings

Ad Units

வலை தளத்தில் நாம் உருவாக்கி இருக்கும் Ad Units லிருந்து வரும் பணத்தினை கண்டறிய இயலும். மேலும் ஒவ்வொரு தனித்தனி Ad Units லிருந்து கிடைக்கும் பணத்தினை இதன் வழியாக காணலாம்.

Ad Units Graphical Report

Ad Units லிருந்து கிடைக்கும் பணத்தினை மேப்பின் வழியாக நம்மால் எளிதில் கண்டறிய முடியும்.

Ad Units Analytics Report

நாம் கிரியேட் செய்து இருக்கும் ஒவ்வொரு அட் Units களிலிருந்து வரும் பணம் மற்றும் பார்வையாளர்கள் விளம்பரங்களை எந்த அளவு பார்த்துள்ளனர் அதனை எவ்வளவு கிளிக் செய்துள்ளனர் போன்ற விவரங்களை இதன் வழியாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் Analytics Report வழியாக ESTIMATED, IMPRESSIONS  மற்றும் CLICKS வழியாக கிடைக்கும் Active View measurable,Active View Viewable,Ad CTR,Ad RPM,Ads,CPC,CTR,Coverage, Impression RPM, Request CTR, Request RPM, Requests ஆகியவற்றையும் நம்மால் எளிதில் கண்டறிய இயலும்.

Countries

வலைத்தளத்தில் உள்ள விளம்பரத்தின் வழியாக எந்த நாட்டிலிருந்து பணம் வருகிறது என்பதனை இதன் வழியாக காணலாம்.

 

Countries Graphical Report

வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு கிடைக்கும் பணத்தினை மேப்பின் வழியாக அறிந்து கொள்ளலாம்.

Countries Analytics Report

இதன் வழியாக வலைதளத்திற்கு கிடைக்கும் பணமானது எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறது அதில் எந்த நாட்டில் விளம்பரங்களுக்கு வரவேற்பு மற்றும் கிளிகள் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். மற்றும் விளம்பரம் எந்த அளவிற்கு பார்வையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை அனலிடிக்ஸ் வழியாக தெரிந்துகொள்ளலாம்.

Analytics Report வழியாக ESTIMATED, IMPRESSIONS  மற்றும் CLICKS வழியாக கிடைக்கும் Active View measurable,Active View Viewable,Ad CTR,Ad RPM,Ads,CPC,CTR,Coverage, Impression RPM, Request CTR, Request RPM, Requests ஆகியவற்றையும் நம்மால் எளிதில் கண்டறிய இயலும்.

Sites

கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுண்டில் நாம் எத்தனை இணையதளத்தையும் இணைத்துக்கொள்ளலாம் எந்தெந்த இணையதளத்திற்கு எவ்வளவு பணம் கிடைத்திருக்கிறது என்ற விவரங்களை இதன் வழியாக அறிந்து கொள்ளலாம்.

Sites Graphical Report

AdSense இல் இணைத்திருக்கும் வலைதளத்தில் பண மதிப்பினை Map வழியாக நம்மால் காண முடியும்.

Sites Analytics Report

நாம் இணைத்து  இருக்கும் இணையதளத்திற்கு எவ்வளவு பணம் கிடைத்திருக்கிறது என்ற விவரங்களை முழுவதுமாக இதன் வழியாக நம்மால் காண முடியும்.

மேலும் ஒருவாரத்திற்கு எவ்வளவு பணம் கிடைத்திருக்கிறது என்ற விவரங்களையும், ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் கிடைத்து இருக்கிறது என்பதையும், ஒரு மாதத்திற்கு எவ்வளவு பணம் கிடைத்திருக்கிறது என்று என்பதையும,போன மாதம் எவ்வளவு பணம் கிடைத்திருக்கிறது என்ற முழு விவரங்களையும் இதன் வழியாக நம்மால் எளிதில் காண முடியும்.

மேலும் நாம் கொடுத்திருக்கும் ஒவ்வொரு வலைத்தளத்தில் இருக்கும் எந்த அளவில் விளம்பரங்கள் காட்டப்பட்டுள்ளன விளம்பரங்கள் பார்வையாளர்கள் கிளிக் செய்துள்ளனர் என்ற முழு அனலிடிக்ஸ் விவரங்களை நம்மால் எளிதில் காண இயலும்.

உதாரணமாக  Sites Analytics Report வழியாக ESTIMATED, IMPRESSIONS  மற்றும் CLICKS வழியாக கிடைக்கும் Active View measurable,Active View Viewable,Ad CTR,Ad RPM,Ads,CPC,CTR,Coverage, Impression RPM, Request CTR, Request RPM, Requests ஆகியவற்றையும் நம்மால் காண இயலும்.

Platforms

நம்முடைய வலைதளங்கள் எந்தெந்த தொழிநுட்ப சாதனங்களில் பார்க்கப் பட்டுள்ளன என்ற விவரங்களையும்,அதன் வழியாக கிடைத்திருக்கும் பணத்தினையும் நம்மால் எளிதில் காண இயலும். View Report வழியாக முழு விவரங்களை நம்மால் எளிதில் கண்டறிய முடியும்.

 

Bittypes

விளம்பரங்களை கொடுக்கும் விளம்பர தாரர்கள் விளம்பரங்களுக்கு கொடுக்கும் பணத்தின் மதிப்பினை இதன் வழியாக நம்மால் கண்டறிய முடியும்.

உதாரணமாக 1000 விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்கள் எந்த அளவு பணம் கொடுத்து இருக்கின்றனர் என்ற விவரங்களை அறிய CPC bits,CPM bits,ACTIVE View CPM ஆகியவற்றின் வழியாக நம்மால் எளிதில் அறியலாம்.

Google Adsense Overview Settings

Overview

Ads Overview settings வழியாக வலை தளத்திற்கு தேவையான அனைத்து வகையான விளம்பர Code களை எடுத்துக்கொள்ளலாம்.மேலும் amp விளம்பரத்திற்கான adcode இதில் கிடைக்கும்.

By Site

Bysite கிளிக் செய்தால் தானாக இயங்கும் விளம்பர Code கிடைக்கும் இதனை காப்பி செய்து வலைத்தளத்தில் பதிவிட்டு கொள்ளலாம்.

By Ad Unit

வலைத்தளத்தில் நமக்குத் தேவையான இடங்களில் விளம்பரங்களை கொடுப்பதற்கு By ad Unit சென்று தேவையான Size,Colour,Font, போன்றவற்றை தேர்வு செய்து Ads Code எடுத்து நம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் வலைதளத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம்.

 

Create Ad Unit சென்று தேவையான விளம்பரத்தின் ad Code எவ்வாறு எடுப்பது

Create Display Ads Code

டிஸ்ப்ளே விளம்பரங்களை இணையதளத்தில் கொடுக்க create new ad Unit சென்று display கிளிக் செய்து தேவையான பெயர் கொடுத்து மற்றும் square, Horizontal, Vertical இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

மேலும் Ad size சென்று Responsive கொடுத்து Create  செய்தால் Display Code  கிடைக்கும் அதனை வலை தளத்தில் சென்று பதிவிட்டு கொள்ளலாம்.

கூகிள் ஆட்சென்ஸ் இல் Display விளம்பரங்களுக்கு அதிகப்படியான வரவேற்பு இருப்பதால் AdSense இதனை பரிந்துரை செய்கிறது. இடத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது.

 

Create In Feed Ads

Feed Ads வலைதளத்தில்  கொடுப்பதற்கு Create new ad Unit சென்று feed Ads அதை தேர்வு செய்து create ad style manually click செய்து உங்களுக்கு தேவையான விளம்பரத்தை தேர்ந்தெடுத்து Next button கொடுத்தால் Ad code கிடைக்கும் அதனை காப்பி செய்து கொண்டு தளத்தில் பதிவு செய்யலாம்.

Create In Article Ads

Create ad Unit சென்று article விளம்பரத்தை கிளிக் செய்து விளம்பரத்திற்கு தேவையான பெயர் வைத்து Global Options, Style,Roboto Light, Tittle, Description, Background இதில் உங்களுக்கு தேவையான அனைத்தையும் தேர்வு செய்து கொண்டு Save and Get Code கொடுத்தால் வலைதளத்தில் விளம்பரங்களை காமிக்கும் HTML Ads Code கிடைக்கும் அதனை காப்பி செய்து கொண்டு வலைத்தளத்தில் பதிவு செய்தால் விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.

Create Matched Content

Sites Tap சென்று matched Content கிளிக் செய்து செட்டிங்ஸில் சென்று உங்கள் வலைதளத்திற்கு matched Content கொடுக்கப்பட்டிருந்தால் உங்களால் இந்த விளம்பரத்தை பெறமுடியும்

Create Link Ads

By Ad Unit இல் Create Ad Unit சென்று லிங்க் விளம்பரத்தை கிளிக் செய்து தேவையான நேம் கொடுத்து Square Horizontal இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து Ad size சென்று Responsive கொடுத்து உங்களுக்கு தேவையான கலர் கொடுத்து Create கிளிக் செய்தால் Ad Code கிடைக்கும் அதனை காப்பி செய்து கொண்டு வலைத்தளத்தில் பதிவு செய்யலாம்.

Create Amp Ads

By Site சென்று Amp செய்தால் Amp Ads Code கிடைக்கும் அதனை காப்பி செய்து கொண்டு உள்ள Amp இணைய தளத்தில் பதிவு செய்தால் விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.

Ad Balance

Url Channels

Other Products

இதன் வழியாக வீடியோக்கள் மற்றும் கேம்ஸ் களுக்கு விளம்பரங்களை கொடுக்கலாம்

Ads For Search

 

Custom Search Engines

Sites

AdSense இல் நாம் இணைத்திருக்கும் வலைதளங்கள் விளம்பரங்களை காண்பிப்பதற்கு தயாராக இருக்கிறதா என்பதை sites பகுதியில் சென்று பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் புதிய தளத்தை AdSense இல் இணைக்க sites சென்று Ad sites தேர்வு செய்து புதிய வலைத்தளத்தை கொடுக்கலாம்.

 

 

 

 

 

 

 

Matched Content sites

Matched content விளம்பரங்களை வலைதளத்தில் கொடுப்பதற்கு sites சென்று matched Content கிளிக் செய்து அதில் காண்பிக்கப்படும் வலை தளத்தை தேர்வு செய்து இந்த விளம்பரங்களை வலைத்தளத்திற்கு கொடுக்கலாம்.

Blocking Controls

நாம் வைத்திருக்கும் வலைதளத்தில் எந்த மாதிரியான விளம்பரங்களை காட்ட வேண்டும் என்பதனை இந்த பிளாக்கிங் கண்ட்ரோல் வழியாக நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.

 

blocking Controls All Sites

adsense இல் இணைத்திருக்கும் ஒவ்வொரு வலைதளத்தில் எந்த மாதிரியான விளம்பரங்களை காட்ட வேண்டும் என்பதையும்,எந்த மாதிரியான விளம்பரங்கள் AdSense இல் காட்டப்படுகின்றன என்ற தகவலையும் இதன் மூலம் நம்மால் காண இயலும்.

Reports

Reports வழியாக Adsense உள்ள அனைத்து Products களும் எந்த மாதிரியாக செயல்படுகின்றன என்ற முழு விவரங்களையும் இதன் வழியாக நம்மால் காண முடியும்.

Optimization

இதன் வழியாக யூடியூப் சேனல் மற்றும் வலைத்தளத்தில் விளம்பரங்களில் இருந்து கிடைக்கும் பணத்தினை எந்த அளவிற்கு உயர்த்தலாம் என்றும் கூகுள் அனலிட்டிக்ஸ் இல் வலைதளம் மற்றும் யூடியூப் நினைத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் இந்த Optimization Tap தெரிந்து கொள்ளலாம்.

 

Payments

யூடியூப் சேனல் மற்றும் வலைத்தளத்தில் இருந்து கிடைக்கும் பணத்தினை வங்கி கணக்கிற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளதா என்பதை நம்மால் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் வழியாக புதிய வங்கி கணக்கினை பதிவு செய்து கொள்ள முடியும். ஒவ்வொரு மாதத்திற்கும் ஆக்சன்ஸ் இல் இருந்து வங்கிக்கு எவ்வளவு பணம் மாற்றப்பட்டுள்ளது என்ற முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

Your Earnings

வலைதளம் மற்றும் யூட்யூப் சேனல் களிலிருந்து மாதம் மாதம் 11 தேதி ஆட்சென்ஸ் கணக்கிற்கு எவ்வளவு பணம் மாற்றப்பட்டுள்ளது என்பதை இந்த Earnings Tap வழியாக தெரிந்து கொள்ளலாம்.

Payments Transations

இணையதளம் மற்றும் யூடியூப் சேனலில் இருந்து கிடைக்கும் பணத்தில் Invalid Traffic மூலம் எவ்வளவு பணத்தினை ஆக்சன்ஸ் தரப்பிலிருந்து எடுத்துள்ளனர் என்ற விவரங்களையும் எவ்வளவு பணம் இதுவரையிலும் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

Manage Payment Method

AdSense இல் வங்கி கணக்கினை இதன் வழியாக இணைத்துக்கொள்ளலாம்,புதியதாக ஒரு வங்கிக் கணக்கினை இணைக்கும் பொழுது எந்த வங்கிக் கணக்கிற்கு பணம் மாறுதல் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக இரண்டு வங்கிக் கணக்கு பதியப்பட்டு இருந்தாள் இரண்டில் உங்களுக்கு தேவையான வங்கி கணக்கிற்கு (Primary) கொடுக்க வேண்டும்.

 

Payments Settings

இதன் payment Settings மூலம் 200 அல்லது அதற்கு மேல் நீங்கள் விரும்பிய டாலர் வந்த வுடனும் வங்கி கணக்கிற்கு பணம் மாறுதல் அடையும் படி செய்ய முடியும்.

Account Settings Information

Google Adsense கணக்கை இதன் வழியாக நீக்கிவிடலாம். மேலும் publisher ID customer ID Time zone ஆகியவற்றை நம்மால் காண முடியும்.

 

Persional Settings

நம்முடைய முழு பெயர் மற்றும் மொபைல் நம்பர் ஜிமெயில் ஐடி போன்றவற்றை இதன் வழியாக நம்மால் அறிந்து கொள்ள இயலும்.

Policy Center

AdSense இல் நாம் இணைத்திருக்கும் இணையதளம் அல்லது யூடியூப் சேனலில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் இதன் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.

Access Authorization Settings

User Management

Google AdSense கணக்கை வேறு நபர்கள் உபயோகிக்க அவர்களின் ஜிமெயில் ஐடியை invite User Tap வழியாக கொடுத்தால் நண்பர்களும் நம்முடைய AdSense கணக்கை உபயோகித்து கொள்ளலாம்.

 

Crawler Access

Third Parties

Google Analytics Integration

கூகுள் ஆட்சென்ஸ் கணக்கை கூகிள் அனலிடிக்ஸ் இல் நினைத்திருந்தால் ஆக்சன்ஸ் இல் உள்ள அனைத்து செயல்களையும் இந்த கூகுள் அனலிட்டிக்ஸ் இண்டெகரேஷன் வழியாக பார்க்க முடியும்.

 

Admob Account

Status Message

கூகுள் ஆட்சென்ஸ் அவ்வப்போது வரும் புதுப்பித்தல் செயல்களின் குறுஞ்செய்திகளை இந்த ஸ்டேட்டஸ் மெசேஜ் வழியாக நம்மால் காண இயலும்.

Feedback

Google AdSense இல் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் இந்த Feedback வழியாக தெரியப்படுத்தலாம். உங்களது அனுபவத்தை கூகிள் ஆட்சென்ஸ் இருக்கு இதன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பலாம்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here